ஜூலை 4 சிறை நிரப்பும் போராட்டம்
எல்லாம் வல்ல அல்லாஹவின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே,
மத்திய மாநில அரசுகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு தவ்ஹீது ஜாமாத் ஜூலை 4 அன்று நடத்தும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் சென்னை மத்திய சிறையில்
விடுதலையில் சிந்திய இரத்தம் மிச்சம் இருக்கு..
இழந்த உரிமையை மீட்க இனி அச்சம் எதற்கு..?